இங்கிலாந்து வாழ் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியான தகவல்

London England
By Thahir Mar 25, 2023 07:08 PM GMT

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வாழும் 68% முஸ்லிம்கள் அதிக வேலையின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள முஸ்லீம் சமூகத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் வேலையின்மை பிரச்சினையுடன் குறித்த பகுதிகளில் வசிக்கின்றனர் என்று பகுப்பாய்வு காட்டுகின்றது.

இங்கிலாந்து வாழ் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியான தகவல் | Information About Muslims In England

இதற்கமைய, மொத்தமாக சுமார் 2.6 மில்லியன் முஸ்லீம்கள் அங்கு வசிக்கும் நிலையில், 16 முதல் 64 வயதுடைய மக்கள் தொகையில் 20 பேரில் ஒருவர் வேலையில்லாமல் உள்ளனர்,

மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மொத்த முஸ்லீம் மக்கள்தொகையில் சுமார் 68% வேலையின்மையற்ற பகுதிகளில் வாழ்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.