சிறுவர்களை தாக்கும் இன்ஃப்ளுவன்ஸா ! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Colombo Sri Lanka Ministry of Health Sri Lanka
By Mayuri Jul 11, 2024 06:22 AM GMT

இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

மருத்துவ வசதி

வைரஸ் தாக்கத்திற்குள்ளான சிறுவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதிகளை வழங்க வேண்டியது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களை தாக்கும் இன்ஃப்ளுவன்ஸா ! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Influenza Hits Kids Doctors Warn

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW