கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்

Colombo India
By Mayuri Aug 26, 2024 11:05 AM GMT

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS மும்பை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து விமானத்திற்கு தேவையான அத்தியாவசிய உதிரிப்பாகங்கள் INS மும்பை போர்க்கப்பலில் கொண்டு வரப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

INS மும்பை போர்க்கப்பல் எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் | Indian Warship In Colombo Harbour

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW