அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 07, 2024 07:00 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் தேர்தல் தொடர்பாக 233 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று  ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

தேர்தல் முறைப்பாடுகள்

இதேவேளை, கடந்த 31 ஆம் திகதி தொடக்கம் நேற்றுடன் முடிவடைந்த ஒரு மாத காலப்பகுதியில் 2,460 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் | Increasing Violation President Election Complaints

இந்த நிலையில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 930 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முாமைத்துவ நிலையத்திற்கு 1,530 கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery