குடை மிளகாயின் விளைச்சல் அதிகரிப்பு
Tourism
Economy of Sri Lanka
Vegetables
By Dhayani
நாட்டின் பல பகுதிகளில் குடை மிளகாயின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
வெலிமடை, ஊவா பரணகம, கெப்படிபொல மற்றும் பொரலந்த ஆகிய பகுதிகளில் குடை மிளகாயின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
தற்போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சந்தையில் குடை மிளகாய்க்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.