வருட ஆரம்பத்தில் கொழும்பு பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்
Colombo
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
By Laksi
கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் இன்று (02.01.2025) 16,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பங்கு விலைக் குறியீடு
இதன்படி, பங்கு விலைக் குறியீடு 16,151.20 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், S&P தரப்படுத்தல் குறியீடு SL20 சுட்டெண்ணின் படி, 2024 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையின் வளர்ச்சி 58.46 வீதமாகவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |