மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Mayuri Jul 13, 2024 05:04 AM GMT

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.21 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய்

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.03 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Increase In Natural Gas Prices

இதேவேளை, சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.32 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW