வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் தொடர்பில் வெளியான தகவல்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Mayuri Aug 22, 2024 11:10 AM GMT
Mayuri

Mayuri

இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1087.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இது, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 6.58% அதிகரிப்பாகும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு

பாடசாலைகளில் புதிய திட்டம்: அமைச்சரவை அங்கீகாரம்

பாடசாலைகளில் புதிய திட்டம்: அமைச்சரவை அங்கீகாரம்

ஆடைகள் மற்றும் ஜவுளிகள், தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் தொடர்பில் வெளியான தகவல் | Increase In Export Efficiency Of Trade Goods

புத்தளத்தில் மாயமான நபர் காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்பு

புத்தளத்தில் மாயமான நபர் காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW