சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Kidney Disease Sri Lankan Peoples Sri Lanka NGO
By Rakshana MA Jan 02, 2025 12:02 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் வாழும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47,244 சிறுநீரக நோயாளர்கள் ஏற்கனவே இதே கொடுப்பனவைப் பெற்று வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

அத்துடன் சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள விளம்பரங்கள் முற்றிலும் பொய்யானது எனவும், சிறுநீரக கொடுப்பனவு, அஸ்வெசும, உர மானியம், மீன்பிடி மானியம் என்பன செலுத்தும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Increase In Allowance For Kidney Patients

இலங்கையில் மேற்கொள்ளப்படும் இணைய மோசடியால் வெளிநாட்டவர் பாதிப்பு

இலங்கையில் மேற்கொள்ளப்படும் இணைய மோசடியால் வெளிநாட்டவர் பாதிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW