மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்
Pakistan
Imran Khan
By Fathima
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இம்ரான் கான் - புஷ்ரா பீபி திருமணம் ஷரியா சட்டப்படி நடக்கவில்லை என அவர்களுக்கு நிக்காஹ் நடத்தி வைத்த மதகுரு Mufti Saeed குற்றசாட்டியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஹனிப் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், விசாரணையை ஏப்ரல் 19-ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.