நோன்பு திறக்கும் ஹாலிவுட் ஹீரோக்கள்...!
United States of America
Iftar
By Fathima
இப்தார் நிகழ்வினை முன்னிட்டு அமெரிக்க நிறுவனமொன்று சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில் அமெரிக்க வாழ் முஸ்லிம் குழந்தைகளை இந்த ரமழானில் கவரும் வகையில் அமெரிக்கா கார்பரேட் நிறுவனமொன்று இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு ஹாலிவுட் கார்டூன் ஸ்டார்கள் இஃப்தார் செய்வதற்கு அமர்ந்திருப்பதைப்போன்று சித்தரித்து ரமழான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.




