கொழும்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு!

Ramadan Colombo Sri Lankan Peoples
By Fathima Apr 02, 2023 06:38 PM GMT

உலகளாவிய ரீதியில் இஃப்தார் நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொழும்பில் இன்றையதினம்(02.04.2023) இஃப்தார் நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்றையதினம் இஃப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு தொழுகையில் ஈடுப்பட்டுள்ளதுடன் ஒன்றாக இணைந்து உணவருந்தி மகிழ்ந்துள்ளனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery