மட்டக்களப்பில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்து: சாரதி படுகாயம்

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Oct 14, 2024 02:57 PM GMT
Laksi

Laksi

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது மூதூர் பொலிஸ் பிரிவின் தோப்பூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்

விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்

மேலதிக விசாரணை

விபத்தில் வாகன சாரதி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்து: சாரதி படுகாயம் | Heavy Vehicle Accident In Batti Driver Injured

மேலும், விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் வெளியான இறுதி தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் வெளியான இறுதி தீர்மானம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW