கிண்ணியா நகர சபை அமர்வில் கடும் வாய் தகராறு

Sri Lankan Peoples Eastern Province
By H. A. Roshan Aug 06, 2025 01:30 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

கிண்ணியா நகர சபையின் சபை அமர்வானது தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் குறித்த சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சனா தேசிய மக்கள் சக்தி உறுப்பினரை நோக்கி கடும் தொனியில் பேசியுள்ளார்.

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW