தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் குடும்பத்திற்கு ஹக்கீம் ஆறுதல் (Photos)

Srilanka Muslim Congress Rauf Hakeem Sri Lanka
By Fathima Apr 18, 2023 09:15 AM GMT

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், மறைந்த பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் மர்ஹூம் எம்.ஸி.றியாஸின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர், சிவில் திணைக்கள தலைவர் (Head/ Department of Civil Engineering) பொறியியலாளர் எம்.ஸி றியாஸ் (41 வயது) கடந்த (9.04.2023) அன்று திடீர் சுகவீனமுற்று மரணமடைந்துள்ளார்.

இந்த நிலையில், மறைந்த பொறியியலாளர் மர்ஹூம் எம்.ஸி.றியாஸின் இல்லத்திற்குச் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தனது அனுதாபத்தை ரவூப் ஹக்கீம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery