"பசுமை அல் ஹிஜ்ரா 2026" மர நடுகை நிகழ்வு!

Sri Lanka Sri Lankan Peoples Sri Lankan Schools
By Fathima Jan 10, 2026 09:22 AM GMT
Fathima

Fathima

கொ/அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான "பசுமை அல் ஹிஜ்ரா 2026" மர நடுகை நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வு நேற்று காலை (09.01.2026) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ரியாஸ் கபூர் கலந்து சிறப்பித்ததோடு மர நடிகை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

"பசுமை அல் ஹிஜ்ரா 2026" மர நடுகை நிகழ்வு! | Green Al Hijra 2026 Event For Students