கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

A D Susil Premajayantha Sri Lanka Ceylon Teachers Service Union
By Fathima Jun 16, 2023 01:09 AM GMT
Fathima

Fathima

பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 5500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Graduates Includes New Teacher Service Srilanka

மேலும், 7500 ஆசிரியர்கர் இன்று (16) நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், மொழிகள் மற்றும் வர்த்தகம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.