மூடப்படவுள்ள சில அரசாங்க நிறுவனங்கள்..!

Government Of Sri Lanka Economy of Sri Lanka Nalinda Jayatissa
By Rukshy Sep 14, 2025 06:28 AM GMT
Rukshy

Rukshy

மக்களுக்கு பயனில்லாத அரசாங்க நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பலபிட்டிய தபால் நிலையக் கட்டிடக் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை அட்டவணை: வெளியான அறிவிப்பு

2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை அட்டவணை: வெளியான அறிவிப்பு

ஒன்றிணைக்க முயற்சி 

மேலும் கூறுகையில், “நமது நாட்டில் சில அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்வதில்லை. சில அரசு நிறுவனங்களில், ஒன்று அல்லது இரண்டு அதிகாரிகள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

 மூடப்படவுள்ள சில அரசாங்க நிறுவனங்கள்..! | Government Organisations Will Be Closed

இவ்வாறு, மக்களுக்கு சேவை செய்யாத  அரசாங்க நிறுவனங்களை மூடுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

அத்துடன், சில நிறுவனங்களை ஒன்றிணைக்க முயற்சித்து வருகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை அட்டவணை: வெளியான அறிவிப்பு

2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை அட்டவணை: வெளியான அறிவிப்பு