தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Nov 28, 2024 08:28 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக அதிகரித்த தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (28.11.2024) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 766,187 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்க கிராம் (24 carat gold 1 grams) 27,030 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 216,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 carat gold 1 grams) 24,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 carat gold 8 grams) 198,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் | Gold Prices Decline Today Market Update

தொடர்ந்தும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 carat gold 1 grams) 23,660 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 carat gold 8 grams) 189,250 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தமிழர் பகுதியில் வீடொன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சிறுத்தை

தமிழர் பகுதியில் வீடொன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சிறுத்தை

திருகோணமலைக்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள தாழமுக்கம்

திருகோணமலைக்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள தாழமுக்கம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW