தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Jun 30, 2025 06:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30) அண்ணளவாக 9000 ரூபாவால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது நேற்று 995,802 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 986,206 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஷிஆ முஸ்லிம்களின் மத நிகழ்வுகள்..!

கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஷிஆ முஸ்லிம்களின் மத நிகழ்வுகள்..!

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,790 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 278,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! | Gold Price Today In Srilanka

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,900 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 255,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,450 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 243,550 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளத்தில் தனியார் பேருந்து விபத்து

மட்டக்களப்பு கிரான்குளத்தில் தனியார் பேருந்து விபத்து

செட்டியார் தெரு தங்க விலை

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி எவ்வித மாற்றங்களும் பாதிவாகாமல், 24 கரட் தங்கப் பவுண் 264,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! | Gold Price Today In Srilanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 244,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்கம்பத்தில் மோதிய வாகனம்! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதி

மின்கம்பத்தில் மோதிய வாகனம்! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதி

அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW