குறைவடைந்த தங்க விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Money Daily Gold Rates Gold
By Shalini Balachandran Jul 23, 2024 05:36 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (23) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 730,940 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தங்க நிலவரம்

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 206,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

குறைவடைந்த தங்க விலை | Gold Price Today In Sri Lanka World Marlet

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 189,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,570 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 180,550 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW