தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka
By Laksi Oct 14, 2024 10:50 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (14) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 777,914 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,450 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 219,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,170 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 201,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,020 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 192,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை

சில பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை

20 வேட்பாளர்களினால் தேர்தல் செலவு விபரங்கள் சமர்ப்பிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு

20 வேட்பாளர்களினால் தேர்தல் செலவு விபரங்கள் சமர்ப்பிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW