தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka
By Laksi Oct 07, 2024 12:12 PM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (7) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 779,380 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷாட் வெளிப்படுத்திய தகவல்

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷாட் வெளிப்படுத்திய தகவல்

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,500 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 219,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,210 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 201,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,070 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 192,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு

இடைநிறுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் சட்டரீதியான கூட்டங்கள்

இடைநிறுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் சட்டரீதியான கூட்டங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW