இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Aug 15, 2024 10:04 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (15.8.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 222.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.14 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Gold Price Today In Sri Lanka

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 390.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 202.94 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 193.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 232.38 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 221.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தனிநபர் வருமான வரி எல்லையை மாற்றியமைக்க பரிந்துரை

தனிநபர் வருமான வரி எல்லையை மாற்றியமைக்க பரிந்துரை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW