இலங்கையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..!

Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Aug 05, 2024 07:59 AM GMT
Laksi

Laksi

நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (5) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 737,998 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,040 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 208,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..! | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,870 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)191,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,790 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ரீதியில் சாதனை படைத்த நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள்

தேசிய ரீதியில் சாதனை படைத்த நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள்

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW