தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Mayuri Jul 17, 2024 08:45 AM GMT

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கமப் பவுணொன்று 199,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் 184,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை

இதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24, 875 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW