தங்கத்தின் விலையில் மாற்றம்

Gold Price in Sri Lanka Colombo Today Gold Price Gold
By Mayuri Jul 11, 2024 11:06 AM GMT

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 195,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 180,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22,550 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலையில் மாற்றம் | Gold Price Today In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW