தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Mayuri Jul 04, 2024 10:06 AM GMT
Mayuri

Mayuri

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையானது நேற்று குறைவடைந்த நிலையில் இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது.

தங்க விலை நிலவரம்

இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி , 24 கரட் தங்கம் 194,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

22 கரட் தங்கம் 180,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி 24 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 24,312 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW