தங்க நகைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Economic Crisis Today Gold Price Daily Gold Rates Gold
By Fathima Aug 21, 2023 10:29 AM GMT

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(21.08.2023) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 612,158 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தங்க நிலவரம்  

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,600 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க நகைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 158,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 151,200 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.