தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Economic Crisis Today Gold Price Daily Gold Rates Gold
By Fathima Apr 13, 2023 08:57 AM GMT
Fathima

Fathima

பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தகவல்  வெளியிடப்பட்டுள்ளது.  

இந்தநிலையில் தங்கத்தின் விலையில் சிறிது உயர்வு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இன்றைய தங்க  விலை நிலவரம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

தங்க அவுன்ஸ்                      - 646,324 ரூபாய்

1 கிராம் 24 கரட்                     - 22,800 ரூபாய்

24 கரட் 8 கிராம் (1 பவுண்) - 182,400 ரூபாய்

22 கரட் 1 கிராம்                    -  20,900 ரூபாய்

22 கரட் 8 கிராம் (1 பவுண்) - 167,200 ரூபாய்

21 கரட் 1 கிராம்                    - 19,950 ரூபாய்

21 கரட் 8 கிராம் (1 பவுண்) - 159,600 ரூபாய்