தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்
Gold Price in Sri Lanka
Sri Lanka Economic Crisis
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Fathima
இன்று (03) தங்கத்தின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்றைய தங்க விலை,
தங்க அவுன்ஸ் - ரூ.642,428.00
24 காரட் 1 கிராம் - ரூ. 22,670.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்) - ரூ. 181,300.00
22 காரட் 1 கிராம் - ரூ. 20,790.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்) - ரூ. 166,250.00
21 காரட் 1 கிராம் - ரூ. 19,840.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்) - ரூ. 158,700.00