இஸ்ரேலின் பொதுத் தேர்தல் தொடர்பில் நெதன்யாகுவின் நிலைப்பாடு!
Benjamin Netanyahu
Israel
Election
By Fathima
இஸ்ரேலில் பொதுத் தேர்தலை நடத்துவது ஒரு பெரிய தவறு என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது, ''நிச்சயமாக நான் கவலையடைந்துள்ளேன்.நாம் மிகவும் உணர்ச்சிகரமான சூழலில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
முன்கூட்டிய தேர்தல்
மார்ச் 31 ஆம் திகதிக்குள் பாதீடு நிறைவேற்றப்படாவிட்டால், தானாகவே முன்கூட்டிய தேர்தல் அறிவிக்கப்படும்.''என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பாதீடு மீதான முதல் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
நெதன்யாகுவின் கூட்டணி அரசு, முன்னாள் கூட்டணிக் கட்சிகளின் நிச்சயமற்ற ஆதரவை நம்பியே பெரும்பான்மையைச் செலுத்தி வருகிறது.