வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples General Election 2024
By Laksi Nov 08, 2024 12:27 PM GMT
Laksi

Laksi

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு, வாக்களிப்பது அரசியல் அரசியலமைப்பால் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, என்பதால் தமது வாக்கினை பயன்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வாக்களிப்பது என்பது அரசியலமைப்பு ஊடாக உங்களுக்கு வழங்குப்பட்டுள்ள உரிமையாகும். எனவே அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டியது உங்களது கடமையாகும்.

அம்பாறையில் 32 ஆயிரம் வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது

அம்பாறையில் 32 ஆயிரம் வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது

பொதுத் தேர்தல்

வாக்களிப்பது உங்கள் உரிமை. வாக்கு உங்கள் பலம்... எனவே 14ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குச் சாவடிகளுக்குச் சென்று உங்கள் பெறுமதியான வாக்குகளை அளியுங்கள்" என்றார்.  

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு | General Election Special Notice To Voters

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

மேலும், பொதுத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW