கணேமுல்ல சஞ்சீவ கொலை : இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Ishara sewwandi
                
                                                
                    Ganemulle sanjeewa
                
                        
        
            
                
                By Faarika Faizal
            
            
                
                
            
        
    இலங்கையின் நீதிமன்றம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ' கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் 'கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்தோடு, அவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளது.

இந்நிலையில் எமது ஊடகம் கைது நடவடிக்கை குறித்து பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல் உறுதிப்படுத்திய பின் அறிய தருவதாக தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |