ஜனாதிபதி தேர்தலுக்கு பணம் கொடுக்க தயார்: நிதி அமைச்சு

Ranjith Siyambalapitiya Money Election
By Mayuri Jul 18, 2024 02:12 AM GMT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையத்திடம் தேவைக்கேற்ப பணம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபா

எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு 2024 வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பணம் கொடுக்க தயார்: நிதி அமைச்சு | Fun For Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW