எரிபொருள் விலை மாற்றம் குறித்து வெளியான புதிய தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Petrol diesel price
By Mayuri Jun 30, 2024 03:30 AM GMT
Mayuri

Mayuri

எரிபொருள் விலையை குறைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாதாந்திர விலை மாற்றம் இன்று மேற்கொள்ளப்படும் சாத்தியம் காணப்படுகிறது.

இந்த நிலையில் எவ்வாறாயினும், இம்முறை எரிபொருள் விலை பாரிய விலையில் திருத்தப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை மாற்றம் குறித்து வெளியான புதிய தகவல் | Fuel Price In Sri Lanka Today Petrol Diesel Price

எரிபொருள் விலை மாற்றம்

கடந்த ஒரு மாதத்திற்குள் உலக சந்தையில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் ஏற்படாதது மற்றும் மாற்று விகிதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற விடயத்தின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW