தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி

Sri Lanka Sri Lankan Peoples Highways In Sri Lanka
By Laksi Jul 30, 2024 09:02 AM GMT
Laksi

Laksi

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அதன்படி, கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகளால் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.

வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

மில்லியன் கணக்கில் மோசடி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டண முறையானது 2011 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி | Fraud Of Millions 16 Employees Southern Expressway

பின்னர் 2023 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் நவீன தொழில்நுட்பத்தின் படி பணம் செலுத்தக்கூடிய மென்பொருள் அமைப்பை ஏற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

அத்தோடு, இவ்வாறான மோசடிகளை குறைப்பதற்காக தானியங்கி கதவுகளை திறக்கும் முறைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கணக்காய்வுக்கு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி

இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW