சம்மாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக புகலிடம்

Sri Lankan Peoples Climate Change Eastern Province Floods In Sri Lanka Sammanthurai
By Rakshana MA Jan 20, 2025 05:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக டீ.எஸ்.சேனநாயக்க(D.S.Senanayeka) சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இடம்பெயர்ந்த மக்கள் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மல்கம்பிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள 18 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் நேற்று(19) சம்மாந்துறை தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை

மக்களின் பாதுகாப்பு

இவர்களை பார்வையிட தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் அஸாறுடீன் சலீம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார்.

சம்மாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக புகலிடம் | Flood Affected And Displaced People At Sri Lanka

மேலும், இந்த விஜயத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் என் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சம்மாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக புகலிடம் | Flood Affected And Displaced People At Sri Lanka

காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு

காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு

பொத்துவிலில் காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

பொத்துவிலில் காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery