பூண்டுலோயாவில் தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

Nuwara Eliya Sri Lanka
By Harrish Aug 16, 2024 10:39 PM GMT
Harrish

Harrish

பூண்டுலோயா -  சீன் தோட்டத்திலுள்ள (பழைய தோட்டம்) தொடர் குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு(16.08.2024) இடம்பெற்றுள்ளது.

தீப்பரவல்

அத்துடன், இந்த தீ விபத்தினால் 8 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயாவில் தொடர் குடியிருப்பில் தீப்பரவல் | Fire Breaks Out In A Terraced House In Pundaluoya

மேலும், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்கள் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..! மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..! மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்

யுக்திய நடவடிக்கை: கடந்த 24 மணித்தியாலங்களில் 685 பேர் கைது

யுக்திய நடவடிக்கை: கடந்த 24 மணித்தியாலங்களில் 685 பேர் கைது