தற்காலிகமாக மூடப்பட்டது மாத்தளை - கண்டி பிரதான வீதி

Kandy Sri Lanka Fire
By Mayuri Jul 05, 2024 04:37 AM GMT
Mayuri

Mayuri

கண்டி - அக்குரணை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் மாத்தளை - கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் நான்கு கட்டடங்களுக்கு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

இந்நிலையில், கண்டி மாநகர சபையின் தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அதேவேளை, தீ பரவியதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்காலிகமாக மூடப்பட்டது மாத்தளை - கண்டி பிரதான வீதி | Fire Accident In Kandy Today

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW