இலங்கை ரூபாய் தொடர்பில் வௌியான தகவல்

By Dhayani Apr 14, 2024 02:38 AM GMT
Dhayani

Dhayani

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயற்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில், 7% க்கும் அதிகமான வளர்ச்சியென ப்ளூம்பெர்க் (Bloomberg) சந்தைத் தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.