வாகன இறக்குமதிக்கு வாய்ப்பு உண்டு : ரஞ்சித் சியம்பலாபிட்டி
Ranjith Siyambalapitiya
Sri Lanka
Economy of Sri Lanka
vehicle imports sri lanka
By Harrish
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டத்தை தடைகள் இன்றி பேணினால் 2025 ஆம் ஆண்டுக்குள் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (10.04.2024) கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் நாட்டின் தேவைகளை உணர்ந்து படிப்படியாக இந்த வர்த்தகத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.