தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு
European Union
Sri Lanka
Ministry of Foreign Affairs - sri lanka
By Mayuri
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 6 மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
பொருளாதார உதவி வழங்க தடை
இதன் மூலம், தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நிதி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |