தேங்காய் நீர் ஏற்றுமதியில் பல மில்லியன் ரூபாய் வருமானம்

Sri Lanka Export
By Dhayani Mar 25, 2024 07:33 PM GMT
Dhayani

Dhayani

இலங்கையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் தேங்காய் நீர் ஏற்றுமதியின் மூலம் 3, 439 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வருமானமானது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தை காட்டிலும் 734 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெங்கு ஏற்றுமதி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம் கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் தேங்காய் நீர் ஏற்றுமதியின் மூலம் 2, 705 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவதானமாக செயற்படுமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

அவதானமாக செயற்படுமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

 

சிஐடியிடம் சிக்கியிருந்த மைத்திரி! நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்க அதிகாரியுடன் மந்திராலோசனை நடத்திய முக்கியஸ்தர்

சிஐடியிடம் சிக்கியிருந்த மைத்திரி! நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்க அதிகாரியுடன் மந்திராலோசனை நடத்திய முக்கியஸ்தர்


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW