10 அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக குறைப்பு!

Sri Lanka Sri lanka Food Recipes Lanka Sathosa Sri Lanka Food Crisis
By Sachi Mar 24, 2023 05:20 AM GMT

பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய விலை விபரம்


பொருட்கள்
குறைக்கப்பட்ட விலை
புதிய விலை
காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்)120 ரூபா1380 ரூபா
உள்ளூர் சம்பா (ஒரு கிலோகிராம்)11 ரூபா199 ரூபா
வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்)7 ரூபா210 ரூபா
பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்)10 ரூபா119 ரூபா
நெத்தலி (ஒரு கிலோகிராம்)25 ரூபா1100 ரூபா
கடலை (ஒரு கிலோகிராம்)15 ரூபா555 ரூபா
உள்ளூர் உருளைக்கிழங்கு (ஒரு கிலோகிராம்)10 ரூபா270 ரூபா
டின் மீன் (425 கிராம்)10 ரூபா520 ரூபா
கடலைப் பருப்பு 7 ரூபா298 ரூபா
வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்)25 ரூபா450 ரூபா