ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்!
Anura Kumara Dissanayaka
Presidential Secretariat of Sri Lanka
Sri Lanka Cabinet
By Fathima
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று மாலை 05:00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.