பொதுப் போக்குவரத்து பயணச்சீட்டு கொள்வனவு: புதிய முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை
Sri Lanka
Transport Fares In Sri Lanka
By Mayuri
புகையிரதம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு இலத்திரனியல் விநியோகமுறையினை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் அதிவேகவீதிகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வருட இறுதிக்குள் நடைமுறை
இந்த இலத்திரனியல் விநியோகமுறை இவ்வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |