தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் தொடர்பில் வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 27, 2024 03:02 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்றுவரை 1,052 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

127 முறைப்பாடுகள்

நேற்றை தினத்தில் மாத்திரம் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் தொடர்பில் வெளியான தகவல் | Election Related Complaints Crossed 1 000

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW