சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறக்காமம் பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் காரியாலயம்!

Ampara SJB Sajith Premadasa Eastern Province
By Rukshy Sep 11, 2024 06:49 AM GMT
Rukshy

Rukshy

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காரியாலயமானது இறக்காமம் பிரதேசத்தில் நேற்று (10) திறக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறக்காமம் பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் காரியாலயம்! | Election Office Irakkamam Area Support Sajith

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும்  ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

சஜித்தின் மனைவிக்கு மரியாதையா! இலங்கை விமானப்படை விளக்கம்

சஜித்தின் மனைவிக்கு மரியாதையா! இலங்கை விமானப்படை விளக்கம்

தபால் மூல வாக்களிப்பு! இறுதிக் கட்டடத்தை அடைந்த தபால் திணைக்களத்தின் பணிகள்

தபால் மூல வாக்களிப்பு! இறுதிக் கட்டடத்தை அடைந்த தபால் திணைக்களத்தின் பணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery