இரண்டாயிரத்தை தாண்டியது தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 03, 2024 10:20 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் சட்ட மீறல்

அதேநேரம் நேற்றைய தினம் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 122 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

இரண்டாயிரத்தை தாண்டியது தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை | Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW